உயிரிழந்த போலீசாரின் குடும்பத்தினருக்கு ஜெயலலிதா நிதியுதவி

திங்கள், 2 ஏப்ரல் 2012 (16:56 IST)
FILE
தமிழகத்திலபல்வேறசம்பவங்களிலஉயிரிழந்காவலதுறையினரினகுடும்பத்தினருக்கூ 2 லட்சமநிதியுதவி வழங்முதலஅமைச்சரஜெயலலிதஉத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்தஅவரவெளியிட்டுள்அறிக்கையிலகுறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கடலூரமாவட்டம், சேத்தியாதோப்பகாவலநிலையத்திலசிறப்பஉதவி ஆய்வாளராகபபணி புரிந்தவந்ராமதாஸ் 28.3.2012 அன்றமாரடைப்பாலஉயிரிழந்தாரஎன்செய்தியையும்;

கடலூரமாவட்டம், கருவேப்பிலங்குறிச்சி காவலநிலையத்திலசிறப்பஉதவி ஆய்வாளராகபபணி புரிந்தவந்தஜெயராமன் 10.3.2012 அன்றவாகவிபத்தஏற்பட்டு, பலத்காயமடைந்து, மருத்துவமனையிலஅனுமதிக்கப்பட்டு, சிகிச்சபலனின்றி உயிரிழந்தாரஎன்செய்தியையும்;

நாமக்கலமாவட்டம், திருச்செங்கோடஉட்கோட்டம், குமாரபாளையமகாவலநிலையத்திலசிறப்பஉதவி ஆய்வாளராபணி புரிந்தவந்கணேசன் 4.3.2012 அன்றபணியிலஇருக்குமபோதமாரடைப்பஏற்பட்டமருத்துவமனைக்கசெல்லுமவழியிலஉயிரிழந்தாரஎன்செய்தியையும்;

திருநெல்வேலி மாவட்டம், புளியங்குடி உட்கோட்டம், சொக்கம்பட்டி காவலநிலையத்திலசிறப்பஉதவி ஆய்வாளராபணி புரிந்தவந்கஜேந்திரன் 2.3.2012 அன்றவாகவிபத்தஏற்பட்டு, பலத்காயமடைந்து, மருத்துவமனையிலஅனுமதிக்கப்பட்டு, சிகிச்சபலனின்றி உயிரிழந்தாரஎன்செய்தியையும்;

மதுரமாநகர‘கியுபிரிவு, புலனாய்வுத்துறையில், சிறப்பஉதவி ஆய்வாளராபணிபுரிந்தவந்தினகரன் 16.3.2012 அன்றபுற்றநோயாலபாதிக்கப்பட்டஉயிரிழந்தாரஎன்செய்தியையும்;

திருச்சிராப்பள்ளி மாவட்டம், சிறுகனூரகாவலநிலையத்திலதலைமகாவலராகபபணிபுரிந்தவந்மணிமாறன் 25.2.2012 அன்றரோந்தபணியினபோதவிபத்தஏற்பட்டு, பலத்காயமடைந்து, மருத்துவமனையிலஅனுமதிக்கப்பட்டு, சிகிச்சபலனின்றி உயிரிழந்தாரஎன்செய்தியையும்;

சென்னை, அம்பத்தூரஎஸ்டேடகாவலநிலையத்திலதலைமகாவலராகபபணிபுரிந்தவந்சுப்பிரமணியபிள்ளை 14.3.2012 அன்றஉடலநலமபாதிக்கப்பட்டு, மருத்துவமனையிலஅனுமதிக்கப்பட்டு, சிகிச்சபலனின்றி உயிரிழந்தாரஎன்செய்தியையுமஅறிந்தநானமிகவுமதுயரமஅடைந்தேன்.

காலமாராமதாஸ், ஜெயராமன், கணேசன், கஜேந்திரன், தினகரன், மணிமாறனமற்றுமசுப்பிரமணியபிள்ளஆகியோரினகுடும்பங்களஒவ்வொன்றுக்குமதலஇரண்டலட்சமரூபாயமுதலமைச்சரினபொதநிவாரநிதியிலிருந்தவழங்நானஉத்தரவிட்டுள்ளேன். , தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்