அ‌ப்ரூவ‌ர் ர‌விசு‌ப்‌பிரம‌ணிய‌ம் தாயா‌ர் உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் வழ‌க்கு

செவ்வாய், 20 ஏப்ரல் 2010 (15:52 IST)
சங்கரராமனகொலவழக்கிலஅப்ரூவராரவிசுப்பிரமணியத்துக்கதனியாரமருத்துவமனையிலசேர்த்தசிகிச்சஅளிக்கேட்டஅவரததாயாரசென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் வழக்கதொடர்ந்துள்ளார்.

சென்னியாகராயநகரைசசேர்ந்ராஜலட்சுமி எ‌ன்பவ‌ர் தாக்கலசெய்மனுவில், சங்கரராமனகொலவழக்கிலஅப்ரூவராரவிசுப்பிரமணியமகடந்த 13.12.2004இலகைதானார். தற்போதகாஞ்சிபுர‌ம் சிறையிலஅடைக்கப்பட்டுள்ளார். தீவிசர்க்கரநோயாலபாதிக்கப்பட்டுள்ரவிசுப்பிரமணியமஅடிக்கடி மயங்கி விழுகிறார்.

சென்னஅரசபொதமருத்துவமனையிலசிறஅதிகாரிகளபலமுறசிகிச்சஅளித்துமஅவரதஉடல்நிலையிலஎந்முன்னேற்றமுமஇல்லை. சிறப்பமருத்துவரிடமசரியாசிகிச்சகொடுக்காததாலரவிசுப்பிரமணியத்தினஉடல்நலமபாதிக்கப்பட்டுள்ளது.

எனவஅவரதனியாரமருத்துவமனையிலஅல்லதஅரசபொதமருத்துவமனையிலசிறப்பசிகிச்சபிரிவிலஅனுமதித்தசிகிச்சஅளிக்அரசுக்கஉத்தரவிவேண்டும். அவரததாயாராஎனக்கரவி சுப்பிரமணியத்தபார்க்அனுமதிக்உத்தரவிவேண்டும் எ‌ன்று மனுவிலகூறியிருந்தார்.

இந்மனு நீதிபதி ஆர்.ரகுபதி மு‌ன்‌னிலை‌யி‌ல் இ‌ன்று ‌விசாரணை‌க்கு வ‌ந்தது. அப்போதஅரசவழ‌க்க‌றிஞ‌ர் ஜின்னஆஜராகி, மனுதாரரசம்பந்தப்பட்சிறஅதிகாரியிடமமுறையிடாமலநேரிடையாநீதிமன்றத்தநாடியுள்ளாரஎன்றதெரிவித்தார்.

இதையடுத்தநீதிபதி, மனுதாரரமுதலிலசம்பந்தப்பட்சிறை‌த்துறையிடமமுறையீடசெய்யும்படி கூறி வழக்கவிசாரணையை கோடவிடுமுறைக்கபின்னரதள்ளி வைத்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்