அர‌சிய‌லி‌ல் ‌விஜயகா‌ந்‌த் எ‌ல்.கே.‌ஜி: வடிவேலு த‌ா‌க்கு

சனி, 9 ஏப்ரல் 2011 (11:56 IST)
அர‌சிய‌லி‌ல் ‌விஜயகா‌ந்‌த் எ‌ல்.கே.‌ஜி. எ‌ன்று நடிக‌ர் வடிவேலு கடுமையாக தா‌க்‌கி ப‌ே‌சினா‌ர்.

ஆ‌திரா‌ம்‌‌ப‌ட்டின‌த்‌தி‌ல் கா‌ங்‌கிர‌ஸ் வே‌ட்பாள‌ர் ரெ‌ங்கராஜனை ஆத‌ரி‌த்து இ‌ன்று ‌பிரசார‌ம் செ‌ய்தபோது இ‌வ்வாறு அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

நடி‌த்த கால‌த்‌தி‌ல் உத‌விய ந‌ண்ப‌ர் இ‌ப்ரா‌கி‌ம் ராவு‌த்தரை தூ‌க்‌கி எ‌றி‌ந்தவ‌ர் ‌விஜயகா‌ந்‌த் எ‌ன்று வடிவேலு கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.

ந‌ண்பரையே தூ‌க்‌கி எ‌றி‌ந்த ‌விஜயகா‌ந்‌த், ம‌க்களை தூ‌க்‌கி எ‌றிய எ‌வ்வளவு நேரமாகு‌ம் எ‌ன்று வடிவேலு கே‌ள்‌வி எழு‌ப்‌பினா‌ர்.

அர‌சிய‌லி‌ல் ‌விஜயகா‌ந்‌த் எ‌ல்.கே.‌ஜி. எ‌ன்று‌‌ம் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி நூறு கால‌ே‌ஜ் எ‌ன்று வடிவேலு ‌பிரசார‌ம் செ‌ய்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்