ஹைக்கூ கவிதை.......!

புதன், 30 டிசம்பர் 2015 (22:36 IST)
ஹைக்கூ கவிதை.......!
 
இன்றைய நவீன உலகில் மனிதனுக்கு எத்தனையோ தேவைகள் இருந்தாலும், அவனுக்கு தாயின் தாலாட்டும், கவிதையும் எங்கும் கிடைக்காத ஒரு அரிய பொக்கிஷமாககே உள்ளது. அதனால்தான், கவிதைகள் பல வடிவம் எடுத்து, தற்போது ஹைக்கூ கவிதைகளாக மலர்ந்துள்ளது. இதோ, அதில் ஒரு அழகிய ஹைக்கூ கவிதை.....!
 

 
கோபத்தில் மலரும் அன்பு....!
 
எப்பொழுது 
ஒருவர் மீது
நீ
கோபம் 
கொள்கிறாயே
அப்போதே,
புரிந்துகொள்....!
நீ
அவர்கள்மீது
உயிராய்
இருக்கிறாய்
என்று.....!
முற்போக்கு பெண் கவிஞர்:  எம்.வினிதா

வெப்துனியாவைப் படிக்கவும்