பாரதிதாசன் 120வது‌ ‌பி‌ற‌ந்தநா‌ள்

வியாழன், 29 ஏப்ரல் 2010 (13:58 IST)
FILE
பாவேந்தர் பாரதிதாசன் 120வது பிறந்தநாள் இன்று. 29.04.1891 ஆம் ஆண்டு புதுச்சேரியில் பிறந்த இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழ் ஆசியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதி மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தனது பெயரை மாற்றிக் கொண்டார். எளிய எழுச்சிமிக்க எழுத்துக்களால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் இவர் அழைக்கப்பட்டார்.

பாரதிதாசன் கவிதைத் தொகுப்புகளில் இருந்து சிலவற்றைப் பார்ப்போம்.

தமிழே, உயிரீ, மறப்பேனா?

வாழ்வினிலசெம்மையைசசெய்பவளநீய
மாண்புகளநீயஎனதமிழ்ததாய
வீழ்வாரவீழாதகாப்பவளநீயே!
வீரனினவீரமுமவெற்றியுமநீயே!

தாழ்ந்திடநிலையினிலஉனைவிடுப்பேன
தமிழனஎந்நாளுமதலைகுனிவேன
சூழ்ந்தின்பமநல்கிடுமபைந்தமிழஅன்னாய
தோன்றுடலஉயிரநானமறப்பேனோ?

செந்தமிழே! உயிரே! நறுந்தேன
செயலினமூச்சினஉனக்களித்தேன
நைந்தாயஎனிலநைந்துபோகுமஎனவாழ்வ
நன்னிலஉனக்கெனிலஎனக்குமதானே!

முந்திநாளினிலஅறிவுமஇலாத
மொய்த்நனமனிதராம், புதுப்புனலமீத
செந்தாமரைககாடபூத்ததபோ
செழித்தஎனதமிழஒளியவாழி

பாரதிதாசன் (இசையமுது - தமிழ்)

புலிநிகரதமிழமாந்தர

தாயின்மேலஆணை! தந்தைமேலஆணை!
தமிழகமேலஆணை!
தூயஎனதமிழ்மேலஆணையிட்டநான
தோழரஉரைக்கின்றேன்:

நாயினுமகீழாய்சசெந்தமிழநாட்டார
நலிவதநானகண்டும்,
ஓயுதலஇன்றி அவரநலமஎண்ணி
உழைத்திநானதவறேன்.

தமிழரினமேன்மையஇகழ்ந்தனைஎன
தாய்தடுததாலுமவிடேன்!
எமைநத்தவாயெஎதிரிகளகோடி
இட்டழைததாலுமதொடேன்!

"தமக்கொரதீமை" என்றநற்றமிழர
எனைஅழைத்திடிலதாவி
இமைப்பினிலஓடிததரக்கடவேனநான
இனிதாமஎனஆவி!

மானமொன்றநலவாழ்வெனககொண்ட
வாழ்ந்தஎனவேந்தர
பூனைகளஅல்லர்; அவர்வழி வந்தோர
புலிநிகரதமிழமாந்தர்!

ஆனஎனதமிழரஆட்சியநிறு
அல்லல்களவரினஏற்பேன்!
ஊனுடலகேட்பினுமசெந்தமிழநாட்டுக
குவப்புடனநானசேர்ப்பேன்!

கொட்டமுரசே!

உயர்வென்றகொட்டுமுரசே -- நல்
உண்மைததமிழர்களவாழ்வு!
அயர்வில்லஅச்சமிஙகில்லை -- புவி
ஆளபபிறந்தவனதமிழன்.
உயர்வென்றகொட்டுமுரசே!

அயலஎன்றகொட்டுமுரசே!--
வாதிராவிடரஅல்லார்!
துயரசெய்எண்ணிடுமபகைவர் -- திறம
தூளஎன்றகொட்டுமுரசே!
உயர்வென்றகொட்டுமுரசே!

அறிவுள்திராவிடரநாட்டில் -- சற்றும
ஆண்மயில்லாதவரவந்த
நமர்பசி கொள்நம்சோற்றை -- உண்
நாக்கைககுழைப்துணர்ந்தோம்.
உயர்வென்றகொட்டுமுரசே!

தமிழ்நாடதமிழருககென்றே -- இந்தச
சகத்திலமுழக்கிடமுரசே!
நமைவென்நாட்டினரஇல்லை -- இத
நாற்றிசமுற்றுமமுழக்கு!
உயர்வென்றகொட்டுமுரசே!


ஒத்துண்ண‌ல்!

இட்டதோரதாமரைப்ப
இதழவிரித்திருத்தலபோல
வட்டமாயபுறாக்களகூடி
இரையுண்ணும்; அவற்றினவாழ்வில
வெட்டில்லை; குத்துமில்லை;
வேறுவேறஇருந்தஅருந்தும
கட்டில்லை; கீழ்மேலஎன்னும
கண்மூடி வழக்கமஇல்லை!


பாரதியார்!

பைந்தமிழ்ததேர்ப்பாகனஅவனொர
செந்தமிழ்ததேனீ, சிந்துக்குததந்தை!
குவிக்குமகவிதைக்குயில்! இந்நாட்டினைக
கவிழ்க்குமபகையைககவிழ்க்குமகவிமுரசு!
நீடுதுயிலநீக்கப்பாடி வந்நிலா!
காடகமழுமகற்பூரசசொற்கோ!
கற்பனஊற்றாமகதையினபுதையல்!
திறம்பவந்மறவன், புதி
அறம்பாவந்அறிஞன், நாட்டிற
படருமசாதிப்படைக்கமருந்து!
மண்டுமமதங்களஅண்டநெருப்பவன்!
அயலாரஎதிர்ப்புககணையவிளக்கவன்!
என்னென்றசொல்வேன், என்னென்றசொல்வேன்!
தமிழால், பாரதி தகுதி பெற்றதும
தமிழ், பாரதியாலதகுதி பெற்றதும
எவ்வாறென்பதஎடுத்துரைக்கின்றேன்.

வெப்துனியாவைப் படிக்கவும்