பசுமைப் புரட்சி!

வியாழன், 21 ஆகஸ்ட் 2008 (19:37 IST)
மரம் வெட்டும் தொழிலாளி
ஒதுங்கினான் லாரி நிழலில்

முதலாளி சொன்னார்
இந்தாப்பா கூலி கடை‌சி மரத்திற்கு

வெப்துனியாவைப் படிக்கவும்