ஜாக்கிரதை

Webdunia

சனி, 6 அக்டோபர் 2007 (15:56 IST)
உயிரோடுடிருக்கும் அன்னைக்கு அன்னம் இடாமல்
அவள் இறந்தப் பின் ஏன் இத்தனை பலகாரம்
அவள் புகைப்படத்திற்கு இதை சற்றே உற்று
கவனிக்கிறான் உன் மகன் ஜாக்கிரதை

வெப்துனியாவைப் படிக்கவும்