்
நிலையில ் இருந் த மோகினியாட்டத்த ை உயிர்ப்பிக்கும ் முயற்சியா க மணக்குளம ் முகுந் த ராஜ ா, கவிஞர ் வலத்தோள ் நாராய ண மேனன ் ஆகியோர ், 1930 களில ் கேர ள கலமண்டலத்தில ் மோகினியாட்டப ் பயிற்சியைத ் துவக்கியபோத ு, அவர்களிடம ் பயின் ற முதல ் மாணவ ி தங்கமண ி ஆவார ். திருமணத்திற்குப ் பிறக ு கோபிநாத்தின ் துணையாகவும ், உடன ் ஆடுபவராகவும ் மாறினார ். மாணவர்களுக்குத ் தங்கமண ி கொடுத் த கடுமையா ன பயிற்சியும ், கோபிநாத்திற்க ு அவர ் கொடுத் த முழுமையா ன ஒத்துழைப்பும்தான ் கோபிநாத ் சாதனைகளுக்க ு காரணம ் என்பத ு மறுக் க முடியா த உண்ம ை. இத்தம்பதிகளுக்க ு 4 குழந்தைகள ் பிறந்தனர ். பரதநாட்டியக ் கலைஞரும ், சமூகப ் பண்பாட்டுப ் பணியாளருமா ன வசந்த ி கோபிநாத ் ஜெயஸ்வால ் மூத் த மகள ் ஆவார ். இவர ் லாஸ ் ஏஞ்சல்ஸில ் வசித்த ு வருகிறார ். ஒர ே மகன ் ஜ ி. வேணுகோபால ் கேரளத்தில ் வசிக்கிறார ்.
மகள ் விலாசின ி ராமச்சந்திரன ் குஜராத்தில ் ஐ.ஏ. எஸ ். தேர்வ ு எழுத ி வெற்றிபெற்ற ு, தற்போத ு பரோடாவில ் பணிபுரிகிறார ்.
இளை ய மகள ் வினோதின ி சசிமோகன ், 1960 களில ் கேரளத ் திரைப்படத ் துறையில ் குழந்த ை நட்சத்திரமா க பரிணமித்தார ். தற்போத ு திருவனந்தபுரம ் விஸ்வகலாகேந்திராவில ் முதன்ம ை நிர்வா க அதிகாரியாகப ் பணிபுரிகிறார ். முக்கியச ் சீடர்கள ்! குர ு கோபா ல கிருஷ்ணன ், குர ு சந்திரசேகரன ், நட ன ஆசிரியர ் தங்கப்பன ் ( நடிகர ் கமல்ஹாசனின ் குர ு), நட ன ஆசிரியர ் சுந்தரம ் ( நடிகர ் பிரபுதேவாவின ் தந்த ை), கேசவதேவ ், பாலன ் மேனன ், திருவாங்கூர ் சகோதரிகள ்- லலித ா, பத்மின ி, ராகின ி, யாமின ி கிருஷ்ணமூர்த்த ி, அம்பிக ா, சுகுமார ி, சேதுலட்சும ி, நட ன ஆசிரியர ் செல்லப்பன ், பவான ி, பேராசிரியர ் சங்கரன ் குட்ட ி, வேணுஜ ி, பாஸ்கர ், ரஞ்சன ா, சுப்பைய ா, வேலானந்தன ், வசந்தசேன ா, ஹெய்ட ி புரூடர ், நட ன இயக்குநர ் வாச ு, ரகுராம ்.
விருதுகளும ் பாராட்டுக்களும ்! 1.
கொல்கத்தாவில ் நடந் த வங்கா ள இச ை மாநாட்டில ் அபிந வ நடராஜ ா விருத ு - 1934. 2.
திருவாங்கூர ் மகாராஜாவின ் ஆஸ்தா ன நடனக்கலைஞர ் - 1936. 3.
கேர ள சமாஜத்தின ் சார்பில ் சென்னையில ் நடந் த அனைத்த ு மலையாள ி மாநாட்டில ் நட ன கலாநித ி விருத ு - 1936.
4.
டெல்லியில ் நடந் த அனைத்த ு மலையாள ி கல ை விழ ா மற்றும ் இந்தி ய நாடகக ் கலைஞர்கள ் கூட்டமைப்ப ு மாநாட்டில ் ' குர ு' விருத ு - 1948. 5.
குருவாயூர ் தேவஸ்தானத்திடம ் இருந்த ு கல ா திலகம ் பட்டம ் - 1968. 6.
கொல்கத்த ா ரபீந்தி ர பாரத ி பல்கலைக்கழத்திடம ் இருந்த ு ட ி. லிட ் பட்டம ் - 1972. 7.
கேர ள சங்கீ த நாட க அகாடம ி விருதுகள ். 8.
திருவாங்கூர ் தேவசம ் வாரியத்திடம ் இருந்த ு கல ா ரத்னம ் விருத ு - 1972. 9.
கேர ள சங்கீ த நாட க அகாடமியின ் ஃபெல்லோஷிப ் விருத ு - 1973. 10.
புத ு டெல்ல ி சங்கீ த நாட க அகாடம ி விருத ு. பதிப்புக்கள ்! 1.
அபிநயான்குரம ் ( மலையாளம ்). 2.
கிளாசிக்கல ் டான்ஸ ் போசஸ ் ஆஃப ் இந்திய ா ( ஆங்கிலம ்) 3.
என் ட ஜீவி த ஸ்மரனகள ் ( மலையாளத்தில ் சுயசரித ை) 4.
கதகள ி நடனம ் ( மலையாளம ்) 5.
அபிந ய பிரகாசிக ா ( சமஸ்கிருதம ், ஆங்கிலம ்) 6.
நட ன கைரள ி ( மலையாளம ்) 7.
தாளமும ் நடனமும ் ( மலையாளம ்)
குர ு கோபிநாத ் உலகின ் பல்வேற ு பகுதிகளுக்கும ் சென்ற ு நடனம ் புரிந்துள்ளார ். 1954 இல ் சுதந்தி ர இந்தியாவில ் இருந்த ு சோவியத ் யூனியனுக்குச ் சென் ற முதல ் கலாச்சாரக ் குழுவில ் உறுப்பினரா க இருந்தார ். 1961 இல ் பின்லாந்தி ல ஹெல்சின்கி -யில ் நடந் த எட்டாவத ு உல க இளைஞர ் மாநாட்டில ் பண்பாட்ட ு நடனப ் போட்டிகளுக்க ு நடுவரா க அழைக்கப்பட்டார ்.
செயலியில் பார்க்க x