ஆனால் சகோதர வகையில் மனத்தாங்கல், பிள்ளைகளால் அலைச்சல் வரக்கூடும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். தாய்வழியில் ஆதரவுப் பெருகும். மனைவிக்கு கழுத்து மற்றும் கை, கால் வலி வந்து நீங்கும். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். வேலையாட்கள், பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். மேலதிகாரி மதிப்பார்.
அதிஷ்ட தேதிகள்: 5, 6, 7, 14
அதிஷ்ட எண்கள்: 5, 8
அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளம்சிவப்பு
அதிஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்