உறவினர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்வீ£ர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். அவ்வப்போது மனஉளைச்சல், வீண் டென்ஷன், அலைச்சல் வந்துப் போகும். சகோதரங்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். அரசு காரியங்கள் சாதகமாக அமையும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ற பொருட்களை கொள்முதல் செய்து லாபத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள்.
அதிஷ்ட தேதிகள்: 7, 2, 8, 25, 11
அதிஷ்ட எண்கள்: 2, 9
அதிஷ்ட நிறங்கள்: வெளிர்நீலம், பிங்க்
அதிஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்