தனது நேர்மையான நடவடிக்கையால் அனைவரையும் தன்வசப்படுத்தும் ஒன்பதாம் எண் அன்பர்களே இந்த மாதம் வீண்குழப்பம் ஏற்படும். பணவரத்து இருந்த போதிலும், எதிர்பாராத செலவும் வந்து சேரும். அடுத்தவர்களுக்காக உதவி செய்வது மற்றும் அவர்களுக்காக பரிந்து பேசுவது போன்றவற்றை செய்யும் போது கவனம் தேவை.