வெ‌ள்ளை மா‌ளிகை மு‌ன்பு இ‌ந்‌திய‌த் தொ‌ழிலாள‌ர்க‌‌ள் போரா‌ட்ட‌ம்!

திங்கள், 31 மார்ச் 2008 (16:54 IST)
நிர‌ந்த‌பப‌ணி தருவதாக‌தத‌ங்களு‌க்கஉறு‌‌திய‌ளி‌த்தஏமா‌ற்‌றி‌வி‌ட்டதாக‌ககூ‌றி நூ‌ற்று‌க்கு‌மமே‌ற்ப‌ட்இ‌ந்‌திய‌ததொ‌ழிலாள‌ர்க‌ளஇ‌ன்றஅமெ‌ரி‌க்வெ‌ள்ளமா‌ளிகை‌யி‌னமு‌ன்பபோரா‌ட்ட‌மநட‌த்‌தியதுட‌ன், த‌ங்க‌ளி‌னஎ‌ச்2‌ி ‌விசா‌க்களையு‌ம் ‌திரு‌ம்ஒ‌ப்படை‌த்தன‌ர்.

எ‌ச்2‌ி ‌விசா‌க்களை‌ததவறாக‌பபய‌ன்படு‌த்து‌ம் ‌நிறுவன‌ங்க‌ளப‌ல்வேறநாடுக‌ளி‌லஇரு‌ந்ததொ‌ழிலாள‌ர்களஅமெ‌ரி‌க்கா‌வி‌ற்கு‌தத‌ற்கா‌லிகமாக‌ககட‌த்‌திவ‌ந்து, அவ‌ர்களஅடிமைக‌ளபோ‌நட‌த்துவதாகவு‌ம், இதனா‌லஎ‌ச்2‌ி ‌விசமுறையர‌த்தசெ‌ய்வே‌ண்டு‌மஎ‌ன்று‌‌மஇ‌ந்‌திய‌‌ததொ‌ழிலாள‌ர்க‌ளகோ‌ரி‌க்கை ‌விடு‌த்து‌பபோராடி வரு‌கி‌ன்றன‌ர்.

மி‌சி‌சி‌பி‌‌ிலஉ‌ள்ள ‌சி‌க்ன‌லஇ‌ன்ட‌ர்நேஷன‌ல் ‌நிறுவன‌த்‌தி‌லப‌ணியா‌ற்று‌மத‌ா‌ங்க‌ளம‌னிதா‌பிமானம‌ற்முறை‌யி‌லநட‌‌த்த‌ப்படுவதாகவு‌ம், இததொட‌ர்பாஉய‌ர்ம‌ட்ட‌ககுழு ‌விசாரணை‌க்கஅமெ‌ரி‌க்அரசஉ‌த்தர‌விவே‌ண்டு‌மஎ‌ன்று‌மஅ‌த்தொ‌ழிலாள‌ர்க‌ளகோ‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளன‌ர்.

மு‌ன்னதாக, கட‌ந்வார‌மஎச்2ி விசமுறையகைவிடக்கோரி, 100 அமெரிக்கவாழஇந்திய தொழிலாளர்களு‌மநியஆர்லன்சிலிருந்தவாஷிங்டனவரையி‌் 1,500 ி.ீ. தூரமநடைப்பயணமமேற்கொண்டனர்.

"இந்நவீனகாஅடிமமுறையகைவிடக்கோரி நாங்களவாஷிங்டனவரை 'சத்யாகிரகம்' மேற்கொண்டோம்" என்றசிக்னலநிறுவனத்தினமுன்னாளஊழியரசாபுலாலவிஜயனதெரிவித்தார்.

"தொந்தரவுகளதாங்குமஅளவுக்கபோதிபலத்தையுமநாங்களபெற்றுள்ளோம். அமெரிக்ர‌சி‌னஎச்2ி தொழிலாளர்களவிசமுறைகேடாபயன்படுத்தப்படுகிறது. இதனால், எங்களபோன்தொழிலாளர்களபாதிக்கப்படுகின்றனர்" எ‌ன்றா‌ரஅவ‌ர்.

மேலு‌ம், இ‌த்தொ‌ழிலாள‌ர்க‌ளி‌ன் கோ‌ரி‌க்கையை‌க் கே‌ட்ட அமெ‌ரி‌க்கா‌வி‌ற்கான இ‌ந்‌திய‌த் தூத‌ர் ரோனன் சென் "இந்திய தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், அவர்களின் கண்ணியத்தை காக்கவும் இந்திய அரசும், தூதரகமும் கூடுதல் கவனம் செலுத்தும்" என்று உறு‌திய‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்