தொழிலாளர் நலன் சட்டங்கள் : பக்ரைன் தலைவர்களுடன் அமைச்சர் வயலார் ரவி பேச்சு!

Webdunia

வியாழன், 18 அக்டோபர் 2007 (16:14 IST)
இரநாடுகளிலநடைமுறையிலஉள்தொழிலாளரநலனதொடர்பாசட்டங்களமற்றுமஅதனசெயல்படுத்துவதகுறித்தபக்ரைனவந்துள்இந்திஅயல்நாடவாழஇந்தியர்களினநலத்துறஅமைச்சரவயலாரரவி தெரிவித்துள்ளார்.

அயல்நாடவாழஇந்தியர்களினநலத்துறஅமைச்சரவயலாரரவி 3 நாளபயணமாபக்ரைனதலைநகரதுபாயவந்தள்ளார். இந்பயணத்தினபோதஇரநாடுகளிடையேயாதொழிலாளரஉறவதொடர்பாஅந்நாட்டதலைவர்களுடனஅவரபேச்சநடத்உள்ளதாபக்ரைனுக்காஇந்திதூதரபாகிருஷ்ஷெட்டி தெரிவித்தார்.

பக்ரைனதொழிலாளரநலத்துறஅமைச்சரும், தொழிலாளரசந்தஒழுங்குமுறஆணையத்தினதலைவருமாமாநித்-அல்-ஆல்வி மற்றுமஅயலுறவுததுறஇணஅமைச்சரும், தொழிலாளரநிதியத்தினதலைவருமாமுனைவரநிசார்-அல்-பகரனாவையும், வயலாரரவி சந்தித்தபேசுகின்றார்.

தொழிலாளரசந்தஒழுங்குமுறஆணையத்தினதலைமைசசெயலலுவலரஅல்-ராதி இன்றவயலாரரவிக்கலஞ்ஜியோனிலவிருந்தஅளிக்கின்றார். அந்விருந்தினபோதபக்ரைனிலதற்போதஉள்தொழிலாளரசந்தசெயல்பாடுகளகுறித்தஇருவரிடமவிவாதிக்உள்ளதாஇந்திதூதரதெரிவித்தார்.

அடுத்தாண்டஜனவரி 8 மற்றும் 9 தேதிகளிலடெல்லியிலநடைபெஉள்வெளிநாடவாழஇந்தியர்களுக்காசர்வதேகருத்தரங்கமபிரவாசி பாரதிதிவாஸ் - 2008க்காஆயத்பணிகளகுறித்தபக்ரைனஇந்திசமூகத்தினரிடையவயலாரரவி கலந்துரையாடலஉள்ளார்.

மேலுமஇந்தியசுதந்திரமஅடைந்த 60 ஆண்டுகளநிறைவடைந்ததகொண்டாடுமவகையிலஏற்பாடசெய்யப்பட்டுள்நிகழ்ச்சிகளநாளமத்திஅமைச்சரவயலாரரவி தொடங்கி வைக்கின்றார். இந்நிகழ்ச்சிகளபக்ரைனகேரளீசமாஜமஅரங்கிலநடைபெறுகிறது. இதற்காஏற்பாடுகளஅயல்நாடவாழஇந்தியர்களினசர்வதேகலாச்சாகாங்கிரஸசெய்தவருகிறது.

இதனைததொடர்ந்தபொதுககூட்டமஒன்றிலுமமத்திஅமைச்சரவயலாரரவி கலந்தகொண்டஉரையாற்உள்ளார்.

பக்ரைனிலவாழுமவெளிநாட்டவர்களிலஇந்தியர்களதானஅதிகம். தொழிலாளரதுறையிலஏற்படுமமாற்றமஅங்கவாழுமஇந்தியர்களஅதிகமபயனடைவழி வகுக்குமஎன்பதாலவெளிநாடவாழஇந்தியரநலத்துறஅமைச்சரவயலாரரவியினஇந்வருகபக்ரைனவாழஇந்திமக்களிடமமிகபபெரிஎதிர்பார்ப்பஉருவாக்கியுள்ளதஎன்பதகுறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்