கொல்ல வந்தவனை கொலை செய்த இந்தியர்!

திங்கள், 25 பிப்ரவரி 2008 (15:42 IST)
தற்காப்புக்காகொலசெய்இந்திவம்சாவழி இளைஞருக்கதண்டனஅளிக்கககூடாதஎன்றபிரிட்டனமக்களகருத்ததெரிவித்துள்ளனர்.

இந்திவம்சவழியசேர்ந்டோனி சிங் (34) பிரிட்டனினலங்காஷயைரபகுதியிலவணிகடவைத்துள்ளார். நேற்றஇரவகடையஅடைத்துவிட்டவீட்டிக்கபுறம்படும்போதமுகமூடி அணிந்ஒரகொள்ளையனதாக்முயன்றுள்ளான். சுதாரித்துக்கொண்டோனி கொள்ளையனுடனசண்டையிட்டுள்ளார். அப்போது, கொள்ளையனிடமஇருந்கத்தியகைப்பற்றி அவனதமார்பகத்திலகுத்தியுள்ளார். படுகாயமடைந்கொள்ளையனசம்பஇடத்திலேயஉயிரிழந்தான்.

கொள்ளையனபெயரலியாமகில்ரஎன்றகாவல்துறையினரஅடையாளமகண்டுள்ளனர். இந்கொலசம்பவமதொடர்பாஅந்நாட்டகாவல்துறஅறிக்கதயாரித்துள்ளது.

இந்நிலையில், பிரிட்டனமக்களமத்தியிலடோனிக்கஆதரவபெருகி வருகிறது. தற்காப்புக்காகவடோனி கொலசெய்நேர்ந்துள்ளதஎன்றபிரிட்டனமக்களகூறுகின்றனர். டோனியை 'உள்ளூரகதாநாயகன்' என்றவர்ணித்தும், அவருக்கஆதரவதெரிவித்துமகடிதமஎழுதி வருகின்றனர்.

'தன்னகாப்பாற்றிக்கொள்ளவஉயிரபோராட்டத்திலதானடோனி கொள்ளையனகுத்‌தியுள்ளார். வேறநோக்கமஎதுவுமஇருப்பதாதெரியவில்லை' என்றலங்காஷயைரஆலோசனவாரியமதெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்