க‌த்தா‌ரி‌ல் இ‌ந்‌திய‌ர்க‌ளி‌ன் எ‌ண்‌‌ணி‌‌க்கை 4.2 ல‌ட்சமாக அ‌திக‌ரி‌ப்பு!

சனி, 9 ஆகஸ்ட் 2008 (13:12 IST)
அரபநாடாக‌த்தா‌ரி‌லஇ‌ந்‌தியா‌வி‌லஇரு‌ந்தகுடியே‌றிஇ‌ந்‌திய‌ர்க‌ளி‌னஎ‌ண்‌ணி‌‌க்கை 4.20 ல‌ட்சமாஅ‌திக‌ரி‌த்து‌ள்ளது.

இதஅ‌ந்நா‌ட்டி‌னமொ‌த்த ம‌‌க்க‌ள் தொகையை‌‌விஇருமட‌ங்கஅ‌திகமாகு‌மஎ‌ன்றஅ‌ந்நா‌ட்டஉ‌ள்துறை ‌விவகாஇணஅமை‌ச்ச‌ரஷே‌கஅ‌ப்து‌ல்லா ‌பி‌னநாச‌ரதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

க‌த்தா‌ரநா‌ட்டி‌‌னஇ‌ந்‌திய‌ததூத‌ராபத‌வி வ‌கி‌‌த்வரு‌மஜா‌ர்‌ஜஜேசப், லெபனா‌‌னதூத‌ராமா‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர். இதனா‌லதனதபத‌வி‌க்கா‌ல‌மமுடியு‌மமு‌ன்ன‌ரஅவ‌ரகட‌ந்ஆக‌ஸ்‌ட் 6 ஆ‌மதே‌தி ஷே‌கஅ‌ப்து‌ல்லா ‌பி‌னநாச‌ரை ச‌ந்‌தி‌த்தந‌‌ன்‌றி தெ‌ரி‌வி‌‌க்செ‌ன்றா‌ர்.

அ‌ப்போது, கட‌ந்ஜூலை 31ஆ‌மதே‌தி க‌ண‌க்கெடு‌ப்‌பி‌ன்படி க‌த்தா‌ரநா‌ட்டி‌லஇ‌ந்‌திய‌ர்க‌‌‌ளி‌னஎ‌ண்‌‌ணி‌க்கஅ‌திக‌ரி‌த்து‌ள்ளதாகவு‌ம், இதமேலு‌மஅ‌திக‌ரி‌க்க‌க்கூடு‌மஎ‌ன்று‌மஅமை‌ச்ச‌ரதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்