செய்முறை:
மீன் துண்டுகளை நன்றாக அலசி சுத்தம் செய்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் பொடி, மஞ்சள்பொடி, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும். இந்த மசாலா கலவையினை மீன் துண்டுகளில் பிரட்டி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.