கோரைக்கிழங்கு, பூலான் கிழங்கு, கஸ்தூரி மஞ்சள் இவற்றை அரைத்து பச்சை பயறு மாவு கலந்து, தினமும் உடலில் பூசி குளித்து வர சருமத்தில் நிறம் கூடும்.
இன்று மஞ்சளை தவிர்ப்பதன் விளைவாகத்தான் அலர்ஜி, அரிப்பு மற்றும் தேமல், மங்கு, கரும்புள்ளி என ஏராளமான சரும பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.