கொசுவை இயற்கையான முறைகளில் மூலம் விரட்ட, நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் மூலிகை சாம்பிராணியை வாங்கி, அரை மணி நேரம் புகைத்தால் போதும், கொசு வரவே வராது.
வேப்ப எண்ணெய்யுடன், தேங்காய் எண்ணெய்யைக் கலந்து உடலில் தேய்த்துக்கொள்ளலாம். வேப்பிலை எண்ணெய், யூக்லிப்டஸ் எண்ணெய், கிராம்பு எண்ணெய் ஆகியவற்றை வீடு முழுவது தெளிக்கலாம்.