முட்டைகோஸில் ஏராளமான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்திருக்கின்றன. ஒரு நாளைக்கு ஒரு கப் நிறைய முட்டைகோஸ் சாப்பிட்டாலே உங்களுக்கு ஒரு நாளில் தேவைப்படுகிற விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி ஆகியவை ஐம்பது சதவீதம் கிடைத்துவிடும்.இது நம் உடல் உறுப்புகள் சீராக செயல்படுவதற்கு மிகவும் அவசியமானதாகும்.