இஞ்சி சாறுடன் எலுமிச்சை சாறு சேர்த்து பருகினால் பித்தம் குறையும். இஞ்சி சாருடன் எலுமிச்சை சாறு, பூண்டு சாறு, தேன் சேர்த்து பருகுவதால் கொழுப்பு அளவு, இரத்த அழுத்தம் குறையும்.
தேன் மற்றும் இஞ்சி சாறை சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் வருவதை தடுக்கும். ஏனெனில், இஞ்சியில் ஆண்டி ஆக்ஸிடன்ட் உள்ளது. வெங்காய சாறு, தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து குடித்தால் ஆண்மை அதிகரிக்கும்.