அப்போது, கிருஷ்ணா, நாங்கள் இருவரும் மவுத் பிரஸ்னரில் விஷம் கலந்து குடித்துவிட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால்,அந்தப் பெண் விஷத்தை அருந்தாமல் அதைத் தனியே வைத்துள்ளார்.அந்தப் பெண்ணிடம் இருந்து, விஷத்தை பறிமுதல் செய்துவிட்டு, கிருஷ்ணனை மருத்துவமனையில் சேர்ந்தனர்.
இந்த நிலையில், இன்று காலையில் சிகிச்சை பலனின்றி கிருஷ்ணா உயிரிழந்தார். போலீஸ் காவலில் இருந்தபோது, வாலிபர் உயிரிழந்துள்ளதால், நீதிபதி விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.