போக்குவரத்து சிக்னலில் காதலியுடன் சல்லாபத்தில் ஈடுபட்ட காதலன் : வைரல் வீடியோ

செவ்வாய், 19 ஜூலை 2016 (15:46 IST)
டெல்லியில் ஒரு போக்குவரத்து சிக்னலில் நிற்கும் ஒரு மோட்டார் சைக்கிளில், முன்புறம் தனது காதலியை அமர வைத்துள்ள ஒரு வாலிபர், அது நடுரோடு என்றும் பார்க்காமல், காதலியை கொஞ்சு குலாவுகிறார். கட்டித் தழுவுகிறார். முத்தம் கொடுக்கிறார். 


 

 
அவர்கள் அடிக்கும் லூட்டியை, அங்கு நிற்கும் பேருந்தில் இருக்கும் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துவிட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்