அவுரங்கசீப், பாபர், ராவணனால் கூட சனாதன தர்மத்தை ஒழிக்க முடியவில்லை என உத்தர பிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
ராவணன், பாபர், அவுரங்கசீப் போன்றவர்களால் கூட சனாதர தர்மத்தை ஒழிக்க முடியவில்லை என்று கூறிய அவர் அனைத்து மதங்களை சேர்ந்த மக்களுக்கும் அவர்களுக்கான தேவையின் போது அவர்களின் நம்பிக்கைகளுக்கு சனாதன தர்மம் ஆதரவாக இருந்து உள்ளது என்று தெரிவித்தார்.