உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் இருந்து கவுதம் புத்தா நகருக்கு படுக்கை வசதியுடன் கூடிய பேருந்து இயக்கபடும் நிலையில், சில நாட்களுக்கு முன் பேருந்தில் ஏறிய அப்பெண் தனது குழந்தைகளுடன் பயணம் செய்துள்ளார்.
அப்போது, டிரைவர்களில் ஒருவர் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து, அப்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.