திருமண நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, மணமகன் அமர்ந்திருந்தனர். அப்போது,அவர்களைச் சுற்றி உற்றார்- உறவினர் சூழ்ந்திருந்தனர்.
மேலும், அப்பெண் மணமகனின் முன்னாள் காதலி, இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், பெற்றோர் பார்த்த பெண்ணை காதலன் திருமணம் செய்ய முடிவெடுத்ததால் அவர் ஆசிட் வீசியது தெரியவந்துள்ளது.