இந்நிலையில் சுஜாதா இந்திரா நகர் காவல் நிலையத்தில் தன்னுடைய கணவர் கரப்பான்பூச்சியை காட்டி தன்னை மிரட்டி கட்டாய உடலுறவில் ஈடுபடுவதாக புகார் அளித்துள்ளார். சுஜாதாவிற்கு கரப்பான்பூச்சி போபியா இருப்பதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அவரது கணவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக போலீசார் கூறியுள்ளனர்.