உத்தரபிரதேச தேர்தல் முடிவுகள் ; முன்னணி நிலவரம் - உடனுக்குடன்

சனி, 11 மார்ச் 2017 (08:42 IST)
உத்தரப்பிரதேசம், மணிப்பூர், கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிந்து இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.


 

 
இதில், மிக அதிகமான வாக்களார்கள் கொண்ட தொகுதி என்பதால் உத்தரபிரதேசம் முக்கியமான தொகுதியாக பார்க்கப்படுகிறது. தேர்தல் முடிந்து வெளியான கருத்து கணிப்புகளில், பாஜக அங்கு ஆட்சியை பிடிக்கும் எனக் கூறப்பட்டது. ஏனெனில், பணமதிப்பீடு தொடர்பாக, ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு இந்த மாநிலத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் இந்த மாநிலத்தில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்றும் அகிலேஷ் யாதவ் பதவியிழப்பார் என்றும் கூறப்படுகிறது.
 
இந்நிலையில் அந்த மாநிலத்தின் தேர்தல் முடிவுகள்  உடனுக்குடன் உங்கள் பார்வைக்கு....
 
மொத்த தொகுதிகள் - 403

முன்னணி நிலவரங்கள் :

 
பா.ஜ.க -  309
 
சமாஜ்வாடி + காங்கிரஸ் -  64
 
பகுஜன். சமாஜ் -  22
 
மற்றவை -  8

வெப்துனியாவைப் படிக்கவும்