இவருக்கு இரண்டு பெண்கள் உள்ளனர். அதில் முதல் பெண்ணின் திருமணத்தை, இவருடை மனைவியின் சகோதரி அஞ்சானி சதுர்வேதி, அவருக்கு தெரியமாலேயே நடத்தி முடித்துள்ளார்.
அந்த துப்பாக்கியின் மூலம் கையை உயர்த்தி மேலே சுட்டுள்ளார். அதன் பின் தனது மார்பை நோக்கியும் சுட்டுள்ளார். அவரின் உறவினர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால், அவர்கள் வருவதற்குள் அவர் மரணமடைந்து விட்டார்.