UGCயின் புதிய வரைவில் உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி ஆகிய பிரிவினருக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீடு முடிவுக்கு கொண்டு வர சதி நடப்பதாக ராகுல்காந்தி எம்பி., தெரிவித்துள்ளார்.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில், உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி,ஓபிசி ஆகிய பிரிவுக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவர சதி நடக்கிறது என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.