இந்தியர்கள் தங்கள் படிப்பு , வேலை, தொழில், குடும்ப வாழ்க்கை,ஆராய்ச்சியின் நிமித்தம் பல்வேறு நாடுகளில் வசித்து வருகின்றனர்.
அதில், வெளிநாடுகளில் சுமார் 1.25 கோடி இந்தியர்கள் வசித்து வருகிறார்கள் எனவும், வெளிநாடுகளில் வசிப்பவர்களில் 1.41 லட்சம் பேர் இந்திய குடியுரிமையைக் கைவிட்டுள்ளதாகவும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.