×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
சாலையில் பிறந்தநாள் கொண்டாடிய இளைஞருக்கு சிறைத் தண்டனை!
வெள்ளி, 16 டிசம்பர் 2022 (21:06 IST)
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தன் பிறந்த நாளை கொண்டாடிய இளைஞருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டடுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சந்தோஷ் நகரில் உள்ள தர்கா பர்ஹானாவில் வசித்து வருபவர் மஜீத் அலிகான்.
இவர் கடந்த நவம்பர் 13 ஆம் தேதி தன் பிறந்த நாளை பிரமாண்டமாக கொண்டாட விரும்பினார்.
எனவே, ஒரு முக்கிய சாலையில் தன் நண்பர்கள், குடும்பத்தினரை அழைத்து பிறந்த நாள் நிகழ்ச்சியை நடத்தினார்.
முக்கிய சாலையை மறித்து, நிகழ்ச்சி நடத்தி மக்களுக்கு இடையூறு செய்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மஜீத் அலிக்கு 5 நாள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
Edited By Sinoj
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
சச்சினுக்குப் பிறகு இவர் ஆட்டத்தைதான் நான் ஆர்வமாக பார்க்கிறேன்… இளம் வீரரைக் கொண்டாடிய கவாஸ்கர்
தொண்டையில் சிக்கிய சாக்லெட்; துடிதுடித்து இறந்த சிறுவன்
கேரளாவுக்கு 38 சிறப்பு ரயில்கள் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
தெலங்கானாவில் "ஷிண்டே மாடல்” அரசாங்கம் – பாஜக முகத்திரை கிழிப்பு?
இதை செய்தால் உம்ரான் மாலிக் அணியில் இடம்பிடிக்கலாம்… ஜாகீர்கான் ஆலோசனை!
மேலும் படிக்க
36 நிமிடங்களில் கேதார்நாத் பயணம்: புதிய ரோப் கார் திட்டத்திற்க்கு அனுமதி..!
மனைவிக்கு பதிலாக கவுன்சிலராக கணவர்கள். பதவியேற்பில் நடந்த கேலிக்கூத்து..!
நெல்லை பஸ் ஸ்டாண்ட் பிளாட்பாரத்தில் கட்டுகட்டாக பணம்.. அதன்பின் நடந்த ட்விஸ்ட்..!
ஏற்காடு மலைப்பாதை பயணத்திற்கு திடீர் தடை.. காவல்துறையினர் அதிரடி..!
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 16 மின்சார ரயில்கள் ரத்து.. எந்தெந்த தேதிகளில் ?
செயலியில் பார்க்க
x