WWE என்றழைக்கப்படும் உலக பொழுதுபோக்கு குத்துச்சண்டை போட்டி நம் அனைவருக்கும் பரிச்சியமே. அன்டர் டேக்கர், கெயின், கோல்டு பெர்க், ஸ்டீவ் ஆஸ்டின், தி ராக், ஸ்டிங், போன்ற பல வெளிநாட்டவர்கள் கோலோச்சிய இந்த விளையாட்டில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு வீரரும் இல்லை என்ற குறை சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது.