இங்கு 25 வயது பெண் ஒருவரை ஆபாச வீடியோ எடுத்து, மிரட்டி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
உத்தரபிரதேசம் மா நிலம் ஆக்ராவில் உள்ள விடுதி ஒன்றில் பணிபுரிந்து வந்த 25 வயது பெண் ஒருவரை ஆபாச வீடியோ எடுத்து, மிரட்டி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மேலும், மது அருந்த வற்புத்தியும், பாட்டிலை தலையில் போட்டு உடைத்தும் அப்பெண் துன்புறுத்தப்பட்டதாக போலீஸார் கூறியுள்ளனர்.