பின்னர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் மருமகளைக் காணவில்லை என்ற விரக்தியில் இருந்த லட்சுமி நிரலா தனது மருமகள் வீட்டிற்குத் திரும்ப வரவேண்டும் என நினைத்துக் கடவுளிடம் வேண்டிக்கொண்டு, பிளேடால் தன் நாக்கை அறுத்துக் கொண்டால் அவர் திரும்ப வந்துவிடுவார் என யாரோ கூறியுள்ளனர். அதைக்கேட்டு அவரும் அப்படியே செய்துள்ளார்.