அதன்படி ராச்சகோண்டா காவல் நிலையத்திற்கு கூட்டிச் செல்லப்பட்ட சிறுவன், நேற்று காவலர் இருக்கையில் அமர வைக்கப்பட்டு, நேற்று ஒரு நாள் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டான். அப்போது அந்த சிறுவனின் முகத்தில் இருந்த சந்தோஷத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. காவலர்களின் இந்த செயலை பொதுமக்கள் பலர் பாராட்டி வருகின்றனர்.