இதில், ஏற்பட்ட பாதிப்பில் சுமார் 13 பயணிகள் படுகாயம் அடைந்தனர். பின்னர், துர்காபூர் விமான நிலையத்தில் மருத்துவ ஊழியர்கள் அழைக்கப்பட்டு, காயமடைந்த பயணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
நடுவானில் விமானம் பறந்தபோது, வானிலை காரணமாக காற்றில் ஏற்பட்ட மாற்றத்தால் குலுங்கியதாகவும்,கேபினில் வைக்கப்பட்ட பொருட்கள் பயணிகளின் தலையில் விழுந்ததால் அவர்களுக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதன்பின் விமானம் பத்திரமான தரையிறக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.