இந்த செய்தி நாடுமுழுவதும் பரவியதால் மக்கள் தம் மகிச்சியை பட்டாசு வெடித்து கொண்டாடினர். மேலும்காஷ்மீர் மாநிலம் கதுவா, சம்பா, பூஞ்ச், ரஜவுரி, உத்தம்பூர், ஆகிய பகுதிகளில் உள்ள இளைஞர்கள் நம் தேசிய கொடியை ஏந்தி பட்டாசு வெடித்து கொண்டாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.