ஜன நாயக சீர்த்திருத்தங்களுக்கான அமைப்பு ( ADR) இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ரூ.4,847 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மதிப்பு கொண்டு இந்தியாவிலேயே அதிக சொத்து மதிப்பு கொண்ட கட்சிகளில் முதலிடம் பிடித்துள்ளது.
அதேபோல், 2019 -20 ஆம் ஆண்டு நிதியாண்டில் சுமார் ரூ.698.33 கோடி சொத்துகளின் மதிப்பில் பகுஜன் சமாஜ் கட்சி இரண்டாவதது இடத்தையும், காங்கிரஸ் கட்சி ரூ.588.16 கோடி சொத்துகளுடன் 3 வது இடத்தையும் பிடித்துள்ளது.