இன்று வடக்கு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், உதவி காவல் ஆய்வாளர், இரண்டு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 4 ராணுவ வீரர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர்.
மெலும்,இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தளபதியான ஹைதர் என்ற நபர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.,