உக்ரைனுக்கு மத்திய அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும்: தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி
செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (17:06 IST)
உக்ரைனுக்கு மத்திய அரசு உதவிக்கரம் நீட்டுவது நமது தார்மீக கடமை என திமுக எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையில் பேசியுள்ளார்.
மேலும் சர்வதேச நீதிமன்றத்தில் இந்திய நீதிபதியும் ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்துள்ளார் என்றும், சுதந்திரமான உக்ரைன் இல்லாமல் சுதந்திரமான ஐரோப்பா சாத்தியமில்லை எனவும் திமுக எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையில் பேச்சு
திமுக எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் மக்களவையில் உக்ரைனுக்கு ஆதரவாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.