E PASS-ஐ கட்டாயமாக்கிய தமிழக அரசு !!

சனி, 10 ஏப்ரல் 2021 (08:42 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அமலுக்கு கொண்டுவந்துள்ளது. 

 
அந்த வகையில் தமிழக அரசு இ-பாஸை கட்டாயமாக்கியுள்ளது. ஆம், கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆந்திரா, கந்ராடக, புதுச்சேரியில் இருந்து வருபவர்களுக்கு இந்த இ-பாஸ் நடைமுறை தற்போது விதிக்கப்படவில்லை. 
 
அதேபோல தமிழகத்தின் மாவட்டங்களுக்கு இடையே செல்லவும் இன்னும் எந்த கட்டுபாடுகளும், இ-பாஸ் நடைமுறைகளும் அமல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்