மதுபானங்களை வீட்டுக்கு வந்து டெலிவரி செய்யும் ஸ்விக்கி…

வியாழன், 21 மே 2020 (14:58 IST)
மதுபானங்களை வீட்டுகு வந்து டெலிவரி செய்யும் முறையை பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி தொடங்கியுள்ளது.

சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனாவால் உலகம் முழுவதும் சுமார் 50 லட்சம் மக்கள் பாதிப்படைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. 4 வது கட்ட பொது ஊரடங்கு வரும் மே 31 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரபல உணவு டெலிவரி நிறுவனமான மதுபானங்களை வீட்டுகு வந்து டெலிவரி செய்யும் முறையை தொடங்கியுள்ளது.

ஜார்கண்ட் மாநில அரசின் ஒப்புதலோடு பிரபல உணவு டெலிவரி நிறுவனமான மதுபானங்களை வீட்டுகு வந்து டெலிவரி செய்யும் முறையை தொடங்கியுள்ளது.
விரைவில் இதனை முக்கிய நகரங்களிலும் இதனை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்