பிரதமர் நரேந்திர மோடி லக்னோவில் நடந்த அசாதி@5 என்ற மாநாட்டில் உரையாற்றினார். அதில், ஆவாஸ்ல் யோஜனா திட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் 3 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும், குடிசைப் பகுதியில் வாழும் வீடில்லாத 3 கோடி குடும்பத்தினருக்கு வீடு கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.