தற்போதைய டெக்னாலஜி உலகில் மெயில், வாட்ஸ்அப் மூலம் பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு வருவதால் நேரம் மிச்சமாவதோடு மட்டுமல்லாமல், விரைவாகவும் தகவல்கள் போய் சேருகிறது. இந்த நிலைஇயில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மேலும் உச்சநீதிமன்ற தகவல்தொழில்நுட்பச் சேவையில் வாட்ஸ்ஆப் சேவையும் இணைக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ள நிலையில் வழக்கின் விவரங்கள் இனி உடனுக்குடன் வழக்கறிஞர் மூலம் வாதி, பிரதிவாதி தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.