கார்த்தி சிதம்பரத்திற்கு வெளி நாடுகளில் பல வங்கி கணக்குகள் உள்ளன. இது தொடர்பான விபரங்களை வருமான வரித்துறையினரிடம் அவர் கொடுக்கவில்லை. ஆனாலும் வருமானவரி துறையினர் இது குறித்து எந்த நட்வடிக்கையும் எடுக்கவில்லை. காரணம் ப.சிதம்பரத்தின் நட்புதான் காரணம்.
மேலும் முறைகேடாக அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் பயனடைந்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.