அவர் அந்த லீவு லெட்டரில், வேறொரு நிறுவனத்தின் இன்டர்வியூக்கு நான் செல்ல இருக்கிறேன், அதனால் இன்று எனக்கு விடுமுறை தேவைப்படுகிறது. எனது விடுமுறையை அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்
இந்த லீவ் லெட்டரை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள அவருடைய மேலாளர் என்னுடைய ஊழியர்கள் மிகவும் ஸ்மார்ட் ஆனவர்கள், வேறொரு நிறுவனத்துக்கு இன்டர்வியூக்கு செல்வதை உண்மையான காரணத்தை கூறுகிறார்கள் என்று கூறியுள்ளார்