இந்நிலையில், சோனியாவை சந்தித்து பேச 3 பேர் அடங்கிய குழு ஒன்றை பாஜக ஏற்படுத்தியுள்ளது. இந்த குழுவில், ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி மற்றும் வெங்கையா நாயுடு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த சந்திப்பு நாளை நடைபெறயுள்ளது. இந்த சந்திப்பின் போது, குடியரசுத் தலைவர் வேட்பாளராக யாரை அறிவிக்கப் போகிறோம் என்றும், அவருக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தர வேண்டும் எனவும் விரிவாகப் பேசுவார்கள் என தெரிகிறது.