நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமேதி தொகுதி பாஜக வேட்பாளரும் குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசியபோது, நான் பேசுவது ராகுல் காந்தியை சென்று அடைகிறது என்றால் அவர் திறந்த காதுடன் நான் சொல்வதை நன்றாக கேட்டுக் கொள்ளட்டும்