இதனை வெளியே இருந்து பார்த்து கொண்டிருந்த அவரது கணவன் வீட்டார் அறைக்கு வெளியே இருந்து வீடியோ எடுத்து இணையத்தில் பதிவு செய்தனர். இந்த வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்தபோது அந்த பெண்ணின் கணவர் வீட்டில் இல்லை என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.