ஆனால், இது போலியான தகவல் என தெரியவந்துள்ளது. சுமித்ரா மகாஜனுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் கொரோனா பரிசோதனை நெகட்டிவ் என வந்துள்ளதாகவும், அவர் மருத்துவரின் அறிவுரை மற்றும் ஆலோசனைகளை பின்பற்றி கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.